வலிகள் புதியது அல்லா,
வாழ்வில் வலிகள் புதிதல்ல,
கணீர் புதிது அல்லா,
கண்களுக்கு கணீர் புதிதல்ல,
புதியது உன்னால் என்னது வாழ்வில் ஏற்பட்ட வலிகள்,
புதியது உன்னால் என் கண்ணின் ஓரம் கண்ணீர்..
காற்றில் கலந்த ஒளியைப் போல,
கதிரில் கலந்த ஒலியைப் போல,
காலம் கடந்தும் கலந்திருக்க எண்ணியது தவறா,
என்னை வெருக்காவோ, மரக்காவோ மறுக்கிறாய்,
ஆனால் ஏன் என்னை பிறந்திட துடிக்கிறாய்..
காதல் சொல்லுகையில் உன் உலகம் நான்,
காலம் கடக்கையில் பதியவள் தான்..
அம்மா என்று அழைத்தாய்,
அகிலம் நான்(ஐ) உணர்ந்தேன்,
இன்று அம்மா-வை காரணம் காட்டி
என்னை விட்டு பிரிந்தாய்,
கொஞ்சம் நெஞ்சம் உடைந்தேன்..