மனதில் பாரமென்றால் உன் மடி சாய்கிறேன்,
கண்களில் ஈரம் கொண்டால் உன் கைகள் தேடுகிறேன்..
எனை நீ தாங்க ஒரு நாளும் வேண்டியதில்லை,
உனை எண்ணி நான் ஏங்காத நாளில்லை..
இருந்தும்.........................
தேடி நீ வர வேண்டாம்,
மீண்டும் நாம் சேர வேண்டாம்,
இன்னொரு பிரிவு இனி வேண்டாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக