வியாழன், 4 செப்டம்பர், 2014

அழகிய சிலை

பனித்துளிகள் ஒன்றாகி பெண்ணானதோ,
விண்மீன்கள் தரை இறங்கி கண்ணானதோ,
சிறகுகள் அணிவகுத்து இமையானதோ,
முள்ளங்கி முன்வந்து மூக்கானதோ,
மாதுளை உன் இதழனதோ,
பூக்களின் மாநாடு உடலானதோ,
பூங்குயில் ஓசை குரலானதோ,
இயற்கை இணைந்த இடம் ஒன்று கண்டேன்,
அது அழகிய சிலை இவள்தான் என்றேன்........


   

கருத்துகள் இல்லை:

வலிகள் புதியது அல்லா, வாழ்வில் வலிகள் புதிதல்ல, கணீர் புதிது அல்லா, கண்களுக்கு கணீர் புதிதல்ல, புதியது உன்னால் என்னது வாழ்வில் ஏற்பட்ட வலிகள...