வியாழன், 25 பிப்ரவரி, 2021

நாம் என்ற கனவு


உந்தன் காதல் சொன்ன 
வார்த்தைகள் காற்றில் கலந்து
நான் உணர்ந்தது,


உந்தன் கண்கள் சொன்னது
நம் காதல் கரையில் 
எழுதிய கவிதையானது,


மணவறை அமர மாதங்கள் உள்ளது
உன் மனதை தொட்டு சொல்
உன் காதல் உண்மை என்பது,


என் கண்களை பார்
கலைத்துவிட்டது
கண்மை மட்டுமல்ல
நாம் என்ற கனவுகளும்தான்...

கருத்துகள் இல்லை:

வலிகள் புதியது அல்லா, வாழ்வில் வலிகள் புதிதல்ல, கணீர் புதிது அல்லா, கண்களுக்கு கணீர் புதிதல்ல, புதியது உன்னால் என்னது வாழ்வில் ஏற்பட்ட வலிகள...